இலங்கை இணை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ராஜினாமா..!!

கொழும்பு: இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தொழிலாளர் காங்கிரஸ் திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறது. ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் இலங்கை இணை அமைச்சராக இருந்த ஜீவன் தொண்டமான் ராஜினாமா செய்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.