நார்வே, ஈராக், ஆஸ்திரேலியாவில் உள்ள தங்கள் நாட்டு தூதரக அலுவலகங்களை மூட இலங்கை அரசு முடிவு..!!

கொழும்பு: நார்வே, ஈராக், ஆஸ்திரேலியாவில் உள்ள தங்கள் நாட்டு தூதரக அலுவலகங்களை மூட இலங்கை அரசு முடிவு செய்திருக்கிறது. ஏப்ரல் 30ம் தேதி முதல் தங்கள் நாட்டு தூதரக அலுவலகங்களை மூட இலங்கை வெளியுறவுத்துறை முடிவு செய்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.