’7 கோரிக்கைகள்’.. மத்திய ரயில்வே அமைச்சருடன் தேனி எம்.பி ரவீந்திரநாத் சந்திப்பு

தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக மக்களவை தலைவருமான ப. ரவீந்திரநாத் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை இன்று சந்தித்து பேசினார். அப்போது தேனி மக்களவைத் தொகுதியில் சென்னை – தேனி இடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் – கம்பம் லோயர் கேம்ப் வரையிலான புதிய ரயில்பாதையை அமைப்பது உட்பட 7 முக்கிய திட்டங்களை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்திருக்கிறார்.   
image
image
image
image
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.