அடடே… விவகரத்துக்கு பிறகு முதல்முறையாக நாக சைதன்யா படத்தை ஷேர் செய்த சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்
சமந்தா
. பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா, வெப் சீரிஸ் என பிஸியாக இருந்து வரும் நிலையிலும் ஐட்டம் பாடல்களுக்கும் ஓகே சொல்லி வருகிறார்.

Aishwarya rajinikanth: ஐஸ்வர்யா ‘அவருடன்’ நெருக்கமாக இருப்பது ரஜினிக்கே பிடிக்கவில்லையாம்!

கடந்த அக்டோபர் மாதம் நடிகை சமந்தா தனது காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து விவாகரத்து முடிவை அறிவித்தனர். சமந்தாவுக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லாத போதும்
நாக சைதன்யா
விரும்பியதால் சம்மதித்தாக கூறப்படுகிறது.

Rajinikanth: இதுக்கா கல்யாணம் பண்ணி வச்சேன்… மகளை நினைத்து வேதனையில் ரஜினிகாந்த்!

இந்நிலையில் விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக நாக சைதன்யாவின் படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை சமந்தா. அதாவது, 2019-ஆம் ஆண்டு நாக சைதன்யா சமந்தா இருவரும் இணைந்து நடித்து வெளியான மஜிலி என்ற படத்தின் 3 ஆண்டு நிறைவு செய்துள்ளது.

Aishwarya: அந்த ஆசை வந்துருச்சா? ஐஸ்வர்யாவின் போட்டோவை பார்த்து பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!

இதனை முன்னிட்டு சமந்தா அந்தப் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். விவாகரத்துக்கு பிறகும் நாக சைதன்யாவின் படத்தை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள சமந்தாவை ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

BEAST TEASER : ‘வெயிட்டு காட்டிரலாமா’ மாஸ் காட்டும் சன் பிக்ச்சர்ஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.