கடகம் குருப் பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023 | Guru Peyarchi Palan | Sakthi Vikatan

கடகம் ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் குரு பகவான் 13-4-2022 அன்று கும்ப ராசியில் இருந்து தன் சொந்த வீடான மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த ஓர் ஆண்டு குருபகவான் மீன ராசியில் இருந்து பலன் கொடுப்பார். இந்த குருப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படிப் பட்ட பலன்களைக் கொடுக்கும் என்று விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்

#Kadagam #GuruPeyarchi #GuruPeyarchiPalan

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.