சன்னி லியோன் பட போஸ்டரை வெளியிடும் விஜய் சேதுபதி, வெங்கட்பிரபு

பாலிவுட்டின் பிரபல நடிகையான சன்னி லியோன் தென்னிந்திய படங்களிலும் நடிக்கிறார். தற்போது தமிழில் சன்னி லியோன் நடித்துள்ள படம் ஓ மை கோஸ்ட். சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட போது லுங்கி அணிந்து அவர் நடனம் ஆடினார். ஹாரர் காமெடி கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏப்ரல் 6 ஆம் தேதியான நாளை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.