மும்பையில் ஒருவருக்கு புதிய வகை ஒமைக்ரான் XE என்ற உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிப்பு

மும்பை: மும்பையில் ஒமைக்ரான் XE என்ற உருமாறிய கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கி இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் XE என்ற உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.