பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் இன்று, (07) முற்பகல் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார்.

பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.

‘கூடுதல் வரி சட்டமூலம்’ (Surcharge Tax Bill) இரண்டாம் வாசிப்பின் போது, ​​பாராளுமன்ற அவைக்கு பிரவேசித்த ஜனாதிபதி  அவர்களை, பாராளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி அமோக வரவேற்பளித்தனர்.

சிறிது நேரம் சபையில் இருந்த ஜனாதிபதி அவர்கள், மக்கள் பிரதிநிதிகளின் உரைகளுக்கு தமது அவதானத்தைச் செலுத்தினார்.   

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

07.04.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.