தமிழகத்தில் வரும் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை:
பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 
வரும் 14-ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும் 15-ம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால், 16-ம் தேதியும் (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளார். 
இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வரும் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.