விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் பங்காற்றிய சபேசன் சத்குணம் உள்ளிட்ட 3 பேரின் ரூ.3.59 கோடி சொத்துகள் முடக்கியது அமலாக்கத்துறை

சென்னை: விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் முக்கிய பங்காற்றிய சபேசன் சத்குணம் உள்ளிட்ட 3 பேரின் ரூ.3.59 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. 2021 மார்ச் மாதம் லட்சத் தீவு அருகே இலங்கை படகில் 300 கிலோ ஹெராயின், 9 எம்.எம். துப்பாக்கி 1000-ஐ கடத்தியதாக 6 பேரை கொச்சின் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்து வழக்குப்பதிவு செய்தது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.