தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: தென் தமிழகம், வடஉள்தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்தமிழக மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.