சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப் பிரிவு முன் தர்ணாவில் ஈடுபட்ட 5 பேர் கைது.!

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனி பிரிவு முன் திடீரென தர்ணாவில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

முதலமைச்சர் தனி பிரிவில் கோரிக்கை மனு கொடுக்க வந்த 5 பேர் முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு போலீசார் அனுமதி மறுக்கவே அவர்கள் அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை குண்டுகட்டாகத் தூக்கி சென்று விசாரணை நடத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.