தமிழ்ப்புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து

சென்னை: தமிழ்ப்புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பண்பாடு, மரபு, செழுமையான பாரம்பரிய அடையாளங்களின் பெருமைகளை பறைசாற்றும் விழா தமிழ்ப்புத்தாண்டு என ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.