மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக்குக்கு சொந்தமான 8 சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை..!!

மும்பை: மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக்குக்கு சொந்தமான 8 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் பிப்ரவரி 23ம் தேதி அமலாக்கத்துறையால் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.