கிரீஸ் அதிபருக்கு கொரோனா

ஏதென்ஸ், 
கிரீஸ் நாட்டின் அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 65 வயதான கேட்டரினாவுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிபர் கேட்டரினா, பூஸ்டர் உள்பட 3 தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டபோதும் அவரை வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த மாதம் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தது நினைவுகூரத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.