கும்ப ராசியில் இருந்து அதிகாலை 4.16 மணிக்கு மீனராசிக்கு இடம்பெயர்ந்தார் குருபகவான்

திருவாரூர் : கும்ப ராசியில் இருந்து அதிகாலை 4.16 மணிக்கு மீனராசிக்கு குருபகவான் இடம்பெயர்த்துள்ளார். குருபெயர்ச்சியையொட்டி திருவாரூர் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிப்பாடு நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.