தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. லட்சத்தீவு – தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.