தாயின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‛நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடைபெற்று நிறைவடைந்தது . தற்போது செல்வராகவன் மீண்டும் சென்னை திரும்பி, குடும்பத்துடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். நேற்று தனது தாய் விஜயலக்ஷ்மி பிறந்தநாளை முன்னிட்டு செல்வராகவன் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் . அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த புகைப்படத்தில் செல்வராகவனின் இரு தங்கைகள், இயக்குனர் கஸ்துரிராஜாவும் உள்ளனர் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.