பயில்வான் ரங்கநாதன் கேட்ட வில்லங்கமான கேள்வி: அஜித்தின் தரமான பதிலடி..!

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்த
பயில்வான் ரங்கநாதன்
, தற்போது பத்திரிகையாளராக வலம் வருகிறார். இவர் சமீபகாலமாக நடிகர், நடிகைகளை பற்றி அவதூறு மற்றும் சர்ச்சை கருத்துக்களை வீடியோக்கள் மூலம் பரப்பி வருகிறார். இவரின் இந்த செயலுக்கு சினிமாவில் உள்ள பலரும் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

நடிகராக இருந்த சமயத்தை விட தற்போது பத்திரிகையாளராக வலம் வருகையில் பிரபலமாகியுள்ளார் பயில்வான். குறிப்பாக நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி தனது யூடியூப் சேனலில் படு மோசமாக பேசிவருகிறார். இதனால்,பல நடிகர், நடிகைகள் இவரை விமர்சித்தும், கண்டித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது அவரிடம் பயில்வான் ரங்கநாதன் நீங்கள் ஏன் முன்பு மாறி ரசிகர்களுடன் மிக நெருக்கமாக இல்லை என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அஜித் என்னை பற்றி உங்களுக்கே தெரியும், உங்களுடன் நிறைய படங்கள் நான் நடித்துள்ளேன்.

பிறப்புறுப்பில் மதுபாட்டிலை சொருகி சித்ரவதை: ஜானி டெப் மீது மாஜி மனைவி பகீர் புகார்.!

நான் தனிமையை விரும்புபவன். ஒரு படத்திற்கு கண்டிப்பாக பப்ளிசிட்டி தேவை. ஆனால் அதைத் தாண்டியும் அவருக்கு ஒரு வாழ்க்கை உண்டு. நான் நிறைய தோல்வி படங்கள் கொடுத்துள்ளேன். என்னை போல் வேறு யாரும் இருந்திருந்தால் இந்நேரம் சினிமாவிலயே இருந்திருக்க முடியாது. இப்போ நான் இங்கு நிற்க காரணம் எனது ரசிகர்கள் தான்.

மேலும், நான் ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் வயது உள்ள போதே அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என பயில்வான் கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார் அஜித். ‘
வலிமை
‘ படத்தை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக
எச். வினோத்
இயக்கத்தில் ‘
ஏகே 61
‘ படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

KGF 2 வெற்றி அடைய இதுவும் ஒரு காரணம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.