சோளிங்கரில் அரசால் தடை செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை: சோளிங்கரில் அரசால் தடை செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 கடை உரிமையாளருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் விற்பனை செய்தல் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.