இன்று போரீஸ் ஜான்சன் இந்தியா வருகை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன் : இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் இன்று ( 21ம் தேதி) இந்தியா வருகிறார்.

பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், இரண்டு முறை இந்தியா வருவதற்காக திட்டமிட்டிருந்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது.

latest tamil news

தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இன்று இந்தியா வருகிறார். இந்த வருகையின் போது இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இரு நாட்டு உறவை மேம்படுத்துவது மற்றும் பல்வேறு ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.