தமிழகத்தில் வரும் 25ம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வரும் 25ம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி, புத்தன் அணை  பகுதியில் தலா 1 செ.மீ. மழை பதிவானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.