புதுச்சேரிக்கு வரும் 24-ல் வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா-வுக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முடிவு

புதுச்சேரி: 24-ல் புதுச்சேரி வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசு புதுச்சேரியை முற்றிலுமாக புறக்கணிப்பதாக கூறி இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.