மதுரையில் சோகம் – விஷ வாயு தாக்கி 3 ஒப்பந்த தொழிலாளர்கள் பலி

மதுரை:
மதுரை மாநகராட்சியில் சிவக்குமார், சரவணன், லட்சுமணன் ஆகியோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றினர்.
இந்நிலையில், மதுரை நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டிக்குள் மோட்டார் பழுது பார்க்க 3 பேரும் சென்றனர். அப்போது விஷ வாயு தாக்கி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 
கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிவக்குமார் என்பவரை காப்பாற்ற சென்ற லட்சுமணன், சரவணன் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.