2000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக பியூர் இ.வி. நிறுவனம் அறிவிப்பு

சென்னை: 2000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக பியூர் இ.வி. நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெலுங்கானா, தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் நடந்த தீ விபத்துகளை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.