கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் விசாரணையை நிறைவு செய்தது தனிப்படை போலீஸ்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் விசாரணையை தனிப்படை போலீஸ் நிறைவு செய்துள்ளது. சென்னை தி,நகர் வீட்டில் சசிகலாவிடம் வழக்கு தொடர்பாக 2 நாளாக 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.