மத்திய அரசு பணி: 1,000-க்கும் மேலான சான்றிதழ்கள் போலி: அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல்

டெல்லி: மத்திய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள 2,500-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவரின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், 1,000-க்கும் மேலான சான்றிதழ்கள் போலி என  அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான போலி சான்றிதழ் உ.பி.யில் அச்சடிக்கப்பட்டிருக்கலாம் என போலீஸ் சந்தேகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.