யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊர்க்காவல்துறை நீதிமன்ற உத்தரவையடுத்து விடுதலை செய்யப்பட்ட 4 பெரும் ஓரிரு நாளில் தமிழகம் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.