கடலூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தொழிற்சாலை பொருட்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

கடலூர்: பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தொழிற்சாலை பொருட்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இயங்காத நிலையில் இருந்த தொழிற்சாலையின் பொருட்களுக்கு தீ வைத்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.