சோறு இல்லைனா எவனும் இல்லை… இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்!

Tamil memes news: தினசரி செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் தற்போது வெளியிடப்படும் மீம்ஸ்கள் உள்ளன. சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

பவர் கட் மீம்ஸ்:

தமிழகத்தில் பரவலாக மின்வெட்டு பிரச்சனை இருந்து வரும் நிலையில், இது குறித்து இணையவாசிகள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

எலுமிச்சை விலை உயர்வு மீம்ஸ்:

தமிழகத்தில் அத்தியாவாசி பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சை பழத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

90’ஸ் கிட்ஸ் பாவங்கள் மீம்ஸ்:

வெயில் மீம்ஸ்:

கோடை நாட்களில் உள்ள வெயில் குறித்து மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

ஐபிஎல் மீம்ஸ்:

இந்தியாவில் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் முன்னேற அணிகள் போட்டிபோட்டு வருகின்றன. மேலும் பல சுவாரஷ்ய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

ஐபிஎல்லில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் தொடர்ந்து 7 ஆட்டங்களில் தோல்வியுற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 2 வெற்றி 4 தோல்விகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இந்த சம்பவங்களை தொடர்படுத்தும் விதமாக இணைய வாசிகள் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:

இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் இன்றைய சுவையான மீம்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.