பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் இன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  பங்கேற்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.