20 ஆண்டுகளில் முதன்முறை… மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய இமானுவல் மேக்ரான்பிரான்ஸ் ஜனாதிபதியாக மீண்டும் இமானுவல் மேக்ரான் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சின் 11வது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இமானுவல் மேக்ரான் முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 57.6% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மேக்ரானை எதிர்த்து போட்டியிட்ட மரீன் லீ பென் 42.40% வாக்குகளைப் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் மேக்ரான் 66.1% வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்தார்.

தற்போது இமானுவல் மேக்ரான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரெஞ்சு ஜனாதிபதி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.