டெல்லியிலிருந்து புதுச்சேரி திரும்பிய ஜிப்மர் இயக்குநருக்கு கொரோனா: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

புதுச்சேரி: டெல்லியிலிருந்து புதுச்சேரி திரும்பிய ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வாலுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. ஜிப்மரில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.