ட்விட்டரை கைப்பற்றுகிறார் எலன் மஸ்க்? : 43 பில்லியன் டாலருக்கு விற்க ஒப்புதல் என தகவல்

டெல்லி: எலான் மஸ்கின் ஆஃபரை டிவிட்டர் நிர்வாகம் ஏற்றதாக தகவல் வௌியாகியுள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை 43 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்க ஒப்புதல் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்க டாலர் என்ற கணக்கில் வழங்க நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு வெடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.