நாளைய மின் தடை| Dinamalar

காலை 10:00 மணி மதியம் 2:00 வரை லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணி: ஜிப்மர் வளாகம், மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையம், பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், நாவற்குளம்.டாக்டர் அன்னிபெசன்ட் நகர், கணபதி நகர், சின்னகண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர் நகர், வாசன் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், பொதிகை நகர், தில்லைக்கண்ணு அம்மா நகர்.குறிஞ்சி நகர் விரிவாக்கம், புதுப்பேட் , ராஜாஜி நகர் , லாஸ்பேட்டை நெருப்புகுழி, அரசு ஊழியர் குடியிருப்பு, அசோக் நகர், நேருவில் நகர், அவ்வை நகர், சாந்தி நகர், வள்ளலார் நகர், கலைவாணி நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், லஷ்மி நகர் மற்றும் விரிவாக்கம், வரதராஜா பிள்ளை நகர், மேயர் நாராயணசாமி நகர்.சப்தகிரி நகர், இடையன்சாவடி ரோடு, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்) மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். என்.ஆர் ராஜ் நகர், காந்தி திருநல்லுார், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.