மறைமலை நகர் : செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் அமைந்துள்ள ஜைன மத கோவிலில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சமண இயக்க ஊர்வலம் நடத்தப்பட்டது.
இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக ஜி.எஸ்.டி., சாலை வழியாக முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் கோவிலை அடைந்தனர். சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டு தேய்பிறை அஷ்டமி பூஜையும் நடைபெற்றது.
மறைமலை நகர் : செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் அமைந்துள்ள ஜைன மத கோவிலில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சமண இயக்க ஊர்வலம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.