டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்த தடை: மருத்துவமனை நிர்வாகம்

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்த தடை விதித்து  மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒலி பெருக்கிகள், முழக்கங்கள் மூலம் ஒலி எழுப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.