அமெரிக்காவில் மாணவர்களுக்கு ஆபாச பட வகுப்பு| Dinamalar

உட்டா-அமெரிக்க கல்லுாரி ஒன்றில், ஆபாச திரைப்படங்கள் தொடர்பாக கோடை கால சிறப்பு செமஸ்டர் வகுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள சால்ட் லேக் நகரில் ‘வெஸ்ட் மினிஸ்டர்’ கல்லுாரி செயல்பட்டு வருகிறது. சமூகத்தில் தவறென்று ஒதுக்கப்பட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து, இக்கல்லுாரியில் சிறப்பு செமஸ்டர் வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த வகையில், ‘போர்னோகிராபி’ எனப்படும், ஆபாச திரைப்படங்கள் குறித்து கோடை கால சிறப்பு செமஸ்டருக்கு இந்த கல்லுாரி அழைப்புவிடுத்துள்ளது. இந்த வகுப்புகள் அடுத்த மாதம் துவங்க உள்ளன.இதில், மாணவர்களை குழுவாக அமர வைத்து ஆபாச படங்களை திரையிட்டு அது தொடர்பாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.