ஒப்பந்ததாரர் ஒருவர் இஸ்லாமியர் என தெரியவந்ததால், அவரது நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது திருப்பதி தேவஸ்தானம்

திருமலை: தங்க நகை தயாரிக்கும் ஒப்பந்ததாரர் ஒருவர் இஸ்லாமியர் என தெரியவந்ததால், அவரது நிறுவனத்தின் ஒப்பந்தத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்தது. தணிக்கை கிராப்ஸ்ட் நிறுவன ஒப்பந்ததாரர் ஆர்.பாபு ஓர் இஸ்லாமியர் என்பதால் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.