நீங்க ஒரு கடல் தேவதை… நடிகையின் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகாஸ்!

மாடலாக கெரியரை தொடங்கியவர்
நடிகை ரைஸா வில்சன்
. பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ள
ரைஸா வில்சன்
, வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் எழுந்திரிக்கும் போதே கையில் மேக்கப் கிட்டுடன் தான் எழுவார் ரைஸா. இதனால் பல கமெண்ட்ஸ்களுக்கு ஆளானார். இருப்பினும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எப்போதும் ஃபுல் மேக்கப்பில் தான் வலம் வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் லீடிங் ரோலில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் ரைஸா.

அவருக்கு ஆஸ்கரே கொடுக்கலாம்… விஜய்யை புகழ்ந்து தள்ளிய பிரபல தயாரிப்பாளர்!

தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ள ரைஸா வில்சன், அவ்வப்போது போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ரைஸா தற்போது ஷேர் செய்துள்ள போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

‘அடிபாவி அதுக்கா 6 கோடி’… நயன்தாராவை விளாசி தள்ளிய பிரபல தயாரிப்பாளர்!

அதாவது பிங்க் நிற உடையில் ஃபுல் மேக்கப்புடன் நீச்சல் குளத்துக்குள் உள்ளார் ரைஸா. தண்ணீருக்குள் சென்றபோதும் அவரது மேக்கப் கொஞ்சம் கூட கலையாமல் க்யூட் லுக்கில் உள்ளார். ரைஸாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், ஆஸம், க்யூம், நைஸ், பியூட்டிஃபுல் என்றும் நீங்கள் ஒரு கடல் தேவதை என்றும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

பீஸ்ட் -2வுக்கு பிட்டு போட்ட நெல்சன்; தயரான விஜய்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.