பெரும்பாலான மாநிலங்களில் 5 நாட்களுக்கு அனல்காற்று வீசும்… வானிலை மையம் எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடும் கோடை வெப்பம் தகிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டெல்லியில் அதிகபட்சமாக நேற்று 44 புள்ளி 2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. கொளுத்தும் வெயில் மற்றும் அனல் காற்றால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

வட இந்தியாவில் இன்று புழுதிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.