ராமநாதபுரம் அருகே பெற்றோர் பைக் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பெற்றோர் பைக் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கீழத்தூவல் கிராமத்தில் 11ம் வகுப்பு மாணவர் ஈஸ்வர மூர்த்தி பம்ப் ஷெட் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.