எமிரேட்ஸ் அதிபராகஷேக் முகமது நியமனம்| Dinamalar

துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக ஷேக் முகமது பின் அல் நஹ்யான் நியமிக்கப்பட்டு உள்ளார்.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக இருந்த ஷேக் கலிபா பின் சயீத், 73, உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து, எமிரேட்சின் ஆட்சிக் குழு கூட்டம், அபுதாபி அரண்மனையில் நேற்று நடந்தது. இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 61, தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். இவர் அபுதாபியின் மன்னராகவும் பொறுப்பேற்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.