நரசிம்மர் ஜெயந்தி| Dinamalar

புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் இன்று நரசிம்மர் ஜெயந்தி நடக்கிறது.காலை 10:00 மணிக்கு, கோவிலில் உள்ள 11 நரசிம்மர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.இரவு 8:00 மணிக்கு, 11 நரசிம்மர்களும் சிறப்பு அலங்காரத்தில், மங்கலகிரி விமானத்தில் வீதியுலா வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.