
நெல்லை, அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து.

குவாரி விபத்தில் தொழிலாளர்கள் ஆறு பேர் சிக்கிக் கொண்டனர்.

சிக்கியவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க வீரர்கள் களமிறங்கினர்.

ஆனால், அது பலனளிக்காததால் திரும்பிச் சென்றனர்.

தீயணைப்புப் படையினர் இருவரை உயிருடன் மீட்டு பத்திரமாக அழைத்து வந்தனர்.

மேலும் 4 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.