அரசு பேருந்து நடத்துநரை கடத்தி சென்று தாக்கியதாக 6 பேர் மீது வழக்கு பதிவு, 3 பேர் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு பேருந்து நடத்துநரை கடத்தி சென்று தாக்கியதாக 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில், சில்லரை பாக்கி சம்பந்தமாக பெண் பயணியிடம் நடத்துநர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த பெண்ணின் உறவினர்கள் 6 பேர், நடத்துநரை ஆட்டோவில் கடத்தி சென்று தாக்கியதாக சொல்லப்படுகிறது. 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.