தைவான் மக்களின் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் உயிரிழப்பு.. 5 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!

அமெரிக்கா கலிபோர்னியாவில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

லகூனா வுட்ஸ் பகுதியில் உள்ள தேவாலயத்தில், பிரார்த்தனைக் கூட்டத்தின் போது திடீரென நுழைந்த நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தார். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.