டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் ராஜினாமா!

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா செய்தார்.
டெல்லி துணைநிலை ஆளுநராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனில் பைஜால் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி பொறுப்பேற்றார். 5 ஆண்டுகள் கடந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.