அடேங்கப்பா.. 6 அடி பாம்பை அசால்ட்டாக பிடித்து புற்றுக்குள் விட்ட சிறுமி… இணையத்தில் வைரல்.!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமி, தன் பிஞ்சு கைகளால் பாம்பு ஒன்றை பிடித்து புற்றுக்குள் விட்ட காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஆலோரை பகுதியில் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த ஸ்ரீ நிஷா என்ற அந்த சிறுமி, குடியிருப்புக்குள் புக இருந்த 6 அடி நீள சாரப் பாம்பை பக்குவமாகப் பிடித்து புற்றுக்குள் விட்டார்.

சிறுமியின் இந்த செயல் அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.