ராஜ்யசபா தேர்தல் 6 பேர் போட்டியின்றி தேர்வு| Dinamalar

சென்னை: தமிழகத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதன்படி திமுக சார்பில் கல்யாண சுந்தரம், கிரிராஜன், ராஜேஷ்குமார், அதிமுக சார்பில் சண்முகம், ஆர். தர்மர் , காங்கிரஸ் தரப்பில் ப.சிதம்பரம் ராஜ்யசபா எம்.பி.,யாகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.